வைரலாகும் நடிகை ஹன்சிகாவின் வருங்கால கணவர் புகைப்படம்

நடிகை ஹன்சிகா நடிகை ஹன்சிகா தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்த ஒரு பிரபலம். சினிமாவில் நடிக்க தொடங்கிய உடனே அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்து வந்தார். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இடையில் நடிகர் சிம்புவை காதலித்தார், இருவரும் விரைவில் திருமணம் செய்வார் என்று பார்த்தால் சில பிரச்சனைகள் ஏற்பட பிரிந்துவிட்டார்கள். திருமணம் தற்போது ஹன்சிகாவிற்கு வரும் டிசம்பர் 4ம் தேதி … Continue reading வைரலாகும் நடிகை ஹன்சிகாவின் வருங்கால கணவர் புகைப்படம்